Tuesday, October 14, 2008

devendrar panpattu sangamam




9 comments:

Anonymous said...

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்

Anonymous said...

நம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும்

---தியாகி இம்மானுவேல் சேகரன்

Anonymous said...

ஓங்கிநாம் எழுப்பும் குரல்

நிச்சயம் விடிவின்

எல்லையைத் தொடும்.

Anonymous said...

"செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்"

"நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர்.நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர்

எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை
இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்"

Anonymous said...

எரிமலையின்
மறுவடிவம் நாமெல்லாம்...!
வேகம் எங்கள்
வீரம்...!

நெருப்பு எங்கள்
தியாகம்...!
எரிகையில்
அடங்குதல் என்பது
இடைவேளை அன்றி
அடிபணிதல் அல்ல...!

கடமை அழைத்தால்
எரிமலையய்
விஸ்வரூபம் எடுப்போம்...!

Unknown said...

நம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும்

---தியாகி இம்மானுவேல் சேகரன்

Unknown said...

நம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும்

---தியாகி இம்மானுவேல் சேகரன்

Selveeswaran Selliah said...

vetri namathey i am proud of devendran

Selveeswaran Selliah said...

i am of my devendra community ..